தமிழ் அன்னை இணையதளம் தங்களை அன்புடன் வருக வருக என வரவேற்கிறது உலக தமிழ் பெண்களுக்கான சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.

தொடர்புகள்

அன்பான அன்னை மற்றும் தோழிகளுக்கு இனிய வணக்கங்கள்

பெண்ணாக பிறந்திட நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.தோழிகளே நம் புராண காலத்தில் வாழ்ந்த தமிழ் இதிகாச பெண் அன்னையர்களின் வாழ்கை நினைவு கூறும் பொழுது இன்றைய காலத்தில் நாம் வாழ்க்கை மிக பயனற்ற ஒன்றாக உள்ளது.காரணம் நாட்டில் நிலவும் காலச்சர சிரழிவு தான்.தோழிகளே நாம் தமிழ் பெண்ணாக பிறந்ததை நினைத்து பெறுமை அடைய வேண்டும்.இன்றைய காலத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் 

அநீதிகள் மற்றும் துன்பங்கள் போன்றவற்றில் இருந்து மீட்டெடுக்கும் ஒரு சமுதாய விழிப்புணர்வு தமிழ் இணையதளம்.சிறு பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலிய திருமணங்கள் மற்றும் பாலிய கொடுமைகள் மற்றும் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு.புது திருமண வரதட்சணை கொடுமை.பெண் பாதுகாப்பு பற்றிய தகவல்.இளம் வயது பெண்களை குறிவைக்கும் காதல் கொடுமைகள்.
இது போன்ற சமுக அநிதிகளில் இருந்து பெண்கள் விடுதலை பெற்று கவிஞர் பாரதியார் கண்ட புதுமை தமிழ் பெண்ணாக மாறிட ஒரு இளம் தோழி தொடங்கிய இணையதளமே தமிழ் அன்னை.எம் சகோதரி மற்றும் அன்னை தெய்வங்கள் மற்றும் சகோதர்கள் இணையதளத்திற்கு ஆதாரவளித்து பெண் சாமுதயத்தை மீட்டெடுக்க உதவுங்கள்.

தமிழ் அன்னை இணையதளம் உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களின் இனம் மதம் வேறுபாடுயின்றி அனைத்து சமுக தமிழ் பெண்களின் நலன்களை ஒன்றையே குறிகோளாக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.தோழிகளே இத்தளம் தங்களின் வியபார யூக்தியில்லாமல் பெண்களின் பொது நலனை அடிப்படையாக கொண்டு ஒரு தோழி தொடங்கிய தமிழ் தளம் ஆகும்.

பெண் தோழிகளே நமது பெண்கள் தொடர்பான விழிப்புணர்வு கட்டுரைகள் மற்றும் தற்காலத்தில் நம் பகுதிகளில் ஏற்படும் கொடுமைகள் பற்றி தெரியபடுத்துங்கள்.மேலும் குழந்தைகள்.கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் முதியவா்கள் தொடாபான பாதுகாப்பு கட்டுரைகள்போன்ற தொகுப்புகள் இடம் பெறலாம்.நீங்கள் தொகுப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி; tamilannai33@gmail.com
தமிழ் அன்னை இணையதளத்தை வழிநடத்திவருவது சதிஸ் சாட் செயற்கைகோள் தொலைக்காட்சி தொழில்நுட்ப தமிழ் இணையதளம்.

No comments:

Post a Comment